சாய்னா நேவாலின் நிகர மதிப்பு சுமார் ₹40-50 கோடி என்றும், விளையாட்டு, பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளிலிருந்து இந்த தொகை சம்பாதிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. சாய்னா சொகுசு கார்களை விரும்புகிறார். அவரது கார் கலெக்ஷனில் மெர்சிடிஸ் AMG GLE 63, மினி கூப்பர், BMW மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவை அடங்கும். அவரது முன்னாள் கணவர் பருப்பள்ளி காஷ்யப்பின் நிகர மதிப்பு ₹43 கோடியாகும்.
0 கருத்துகள்