திருப்பூரில் மனைவி சிக்கன் சாப்பிட மறுத்ததால் 29 வயது மணிகண்டன் என்பவர் ஆத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மணிகண்டன்-சுபலட்சுமி ஜோடி, வீட்டாரின் எதிர்ப்பை மீறி ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து, சுபலட்சுமியின் வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று சகோதரி கோயிலுக்கு சென்றிருந்ததை காரணம் காட்டி, மணிகண்டன் வாங்கி வந்த சிக்கனை சுபலட்சுமி சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்