2025 ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பையில் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கோலாலம்பூரில் செவ்வாயன்று நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மலேசிய அணி 14.3 ஓவரில் 31 ரன்களுக்கு சுரண்டது. தனது முதல் போட்டியில் விளையாடிய இந்திய இடதுகை ஸ்பின்னர் வைஷ்ணவி சர்மா ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய அணி 2.5 ஓவரில் 32 ரன் இலக்கை எட்டியது.
0 கருத்துகள்