தமிழக காவல்துறையில் 25 எஸ்பிக்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து


தமிழக காவல்துறையில் 25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டதற்கான ஆனையை மத்திய அரசு வெளியிட்டது. தமிழகத்தில் குரூப் 1 மூலம் டிஎஸ்பிக்களாக பணியில் சேர்ந்து எஸ்பிக்களாக பணியாற்றும்போது அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐபிஎஸ் அதிகாரிகளாக உயர்வு பெற்றுள்ள 25 பேருக்கும் தங்கள் பணி சிறக்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்