பாந்த்ரா வீட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த நடிகர் சைஃப் அலி கானை உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்ல ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் உதவினார். இது பற்றி பேசிய அவர், "நான் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டேன். அன்று இரவு பணத்தை பற்றி நான் யோசிக்கவில்லை.
இதுவரை கரீனா கபூரோ, வேறு யாரோ என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்போது ஆட்டோவில் இருந்தது நடிகர் என்றே நான் அறியவில்லை" என்றார்.
0 கருத்துகள்