தானேவில் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்து அதை நண்பருடன் பகிர்ந்த நபர்


தானேவில் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்து அதை சமூக வலைதளம் வழியாக நண்பருடன் பகிர்ந்த 40 வயது நபரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண், தனது கணவரின் இச்செயலை அறிந்து முறையிட்டபோது, அந்நபர் பெண்ணை தாக்கியுள்ளார். மேலும், தனது கணவரின் நண்பர் கடந்த ஜன.17ம் தேதி அன்று தன்னை தொடர்புகொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாக, அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்