பிரதமர் நரேந்திர மோதி புதனன்று கானா தொடங்கி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா பிரதமர் ஒருவரின் கானாவுக்கான முதல் பயணம் இதுவாக அமைகிறது. இப்பயணத்தில் பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். தொடர்ந்து டிரினிடாட் & டுபாகோ, அர்ஜென்டினா & நமீபியா செல்கிறார். இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிரதமரின் இந்த நீண்டகால பயணம் அமையவுள்ளது.
0 கருத்துகள்