ம.பி போபாலில் 32 வயது சச்சின் ராஜ்புத் தனது லிவ்-இன் துணையான 29 ரித்திகாவை கொன்று, 2 நாட்கள் சடலத்துடன் படுத்து தூங்கியுள்ளார். சச்சின் வேலையில்லாமல் இருந்த நிலையில், ரிதிகா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு ரிதிகா வேறொருவருடன் உறவு வைத்திருப்பதாக சந்தேகித்து சச்சின் அவரை கழுத்தை நெரித்து கொன்றார். பின் ரித்திகா உடலை ஒரு போர்வையில் போர்த்தி படுக்கையில் வைத்து, அருகிலேயே தூங்கியுள்ளார்.
0 கருத்துகள்