வேலூரில் மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் ₹50 லட்சம் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி ஜெயராம் & அவரது மனைவி மீது வழக்கு பதிவானது.
காட்பாடியை சேர்ந்த இளைஞர், ஜெயராமின் நிறுவனத்தில் சிலம்பம் கற்றுக்கொண்டு அரசு பணியில் சேர சான்றிதழ் பெற்றுள்ளார். அப்போது ஜெயராம் தனக்கு பாஜகவில் முக்கிய பிரமுகர்களை தெரியும் எனக்கூறி போலி பணி ஆணை வழங்கியுள்ளார். இதேபோல் அவர் பலரை ஏமாற்றியது அம்பலமானது.
0 கருத்துகள்