வங்கிகள் அழைப்புகளுக்கு 2 எண்களை ஒதுக்கிய RBI


RBI-யின் சமீபத்திய அறிவிப்பின்படி, அனைத்து பரிவர்த்தனை தொடர்பான அழைப்புகளுக்கும் 1600-ல் தொடங்கும் தொலைபேசி எண்களை வங்கிகள் பயன்படுத்த வேண்டும். 140-ல் தொடங்கும் எண்கள் விளம்பர அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த 2 எண்களை தவிர வேறு எண்களிலிருந்து வரும் அழைப்புகள் ஸ்பேம் அழைப்புகள் என கருதப்படுகிறது.

வாடிக்கையாளர்களை அழைக்க வங்கிகள் இந்த 2 எண்களை தவிர வேறு எந்த எண்ணையும் பயன்படுத்த முடியாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்