காய்கறிகள், பன்னீர்/கோழி இறைச்சி அடங்கிய மோமோஸ் ஏன் ஆரோக்கியமானவை அல்ல என்பதை விளக்கிய டாக்டர் ரவி குப்தா, "கடையில் கிடைக்கும் மோமோஸ் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகின்றன...இது எடை அதிகரிப்பு, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு அபாயத்தை அதிகரிக்கும்," என்றார். மேலும், இதனுடன் வரும் சட்னியில் அதிக அளவு எண்ணெய், சோடியம் உள்ளதால் இது அசிடிட்டி, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும் என்றார்.
0 கருத்துகள்