இந்தியாவிலுள்ள இந்த விஷயங்கள் அமெரிக்காவில் இருந்திருக்கலாம் எனக் கூறி அவற்றை பட்டியலிட்ட அமெரிக்க பெண்


இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க பெண் ஒருவர், இந்தியாவிலிருக்கும் இந்த விஷயங்கள் அமெரிக்காவில் இருந்திருந்தால் நன்றாக இருக்குமென கூறி அவைகளை பட்டியலிட்டு இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டிஜிட்டல் ஐடிகள் மற்றும் யுபிஐ மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வது எளிமையாக உள்ளது," என்றார். மேலும், மலிவான விலை ஆட்டோக்கள், ரிக்ஷாக்கள், சைவ உணவு ஆப்ஷன் போன்றவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்