NDTV அறிக்கையின்படி, தன்னை கடவுள் என அறிவித்துக்கொண்ட நித்யானந்தாவின் சொத்து மதிப்பு ₹10,000 கோடியாகும்.
அதேபோல், ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சொத்து மதிப்பு சுமார் ₹1000 கோடி, ஸ்டோரிடெல்லர் மொராரி பாபுவின் சொத்து மதிப்பு சுமார் ₹550 கோடி, ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவ்வின் (சத்குரு) சொத்து மதிப்பு சுமார் ₹415 கோடி, ஸ்டோரிடெல்லர் தீரேந்திர சாஸ்திரியின் சொத்து மதிப்பு சுமார் ₹19.5 கோடியாகும்.
0 கருத்துகள்