வரலாற்றில் முதல் முறையாக தனது தங்க பாதுகாப்பு பெட்டகத்தை காண்பித்த RBI, புகைப்படம் வெளியீடு


'RBI அன்லாக்ட்: பியாண்ட் தி ரூபி' என்ற ஆவணப்படத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முதல் முறையாக தன்னிடம் உள்ள தங்க பாதுகாப்பு பெட்டகத்தை காட்டியுள்ளது. இதில் வைக்கப்பட்டுள்ள ஒரு தங்க கட்டியின் எடை 12.5 கிலோவாகும், அதன் தற்போதைய மதிப்பு சுமார் ₹12.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

1991 நிதி நெருக்கடிக்கு பின், RBI தங்க இருப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, RBIயிடம் சுமார் 870 டன் தங்கம் உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்