இங்கிலாந்தில் அரிய வகை 'ஹல்க்' பொம்மை ₹4.5 லட்சத்திற்கு ஏலம்


1979ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மார்வெல் காமிக்ஸ் மற்றும் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோவான ஹல்க்கின் அரிய பொம்மை ஒன்று இங்கிலாந்தில் ₹4.53 லட்சத்திற்கு ஏலம் போனது. உலகின் அரிதான பொம்மைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த பொம்மையின் கைகள், கால்களை ஒருவரால் நீட்டிக்க முடியும்.

எனினும் சிறிது நேரத்திற்கு பொம்மை அதன் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்