உலகின் முதல் ATM எப்போது தொடங்கப்பட்டது?


உலகின் முதல் ஏடிஎம் 1967ம் ஆண்டு ஜூன் 27 அன்று லண்டன், என்ஃபீல்டில் தொடங்கப்பட்டது. ஏடிஎம்மை கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட்-பரோன், வங்கியில் இருந்து பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும், வங்கி மூடப்படும் சனிக்கிழமைகளில் பணம் எடுக்க முடியவில்லை என்றும் கருதினார்.

இந்த காரணங்களால்தான் அவர் ஏடிஎம்மை உருவாக்க முடிவு செய்ததாக கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்