கொல்கத்தா கல்லூரியில் சட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு பிறகு, வழக்கை CBIக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் Suo Moto மனு தாக்கல் செய்துள்ளார். "RG கார் வழக்கில் அனைத்து ஆதாரங்களும் TMC தலைவர்களால் களங்கப்படுத்தப்பட்டன" என்பதால், வழக்கை CBIக்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் கூறினார்.
0 கருத்துகள்