2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சிகளில் 'பாகிஸ்தான்' என்ற பெயரை அச்சிட பிசிசிஐ மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஐசிசி தொடரை எந்த நாடு நடத்துகிறதோ அந்த நாட்டின் பெயரே ஜெர்சிகளில் இடம்பெறும் என்பது வழக்கம். இச்சூழலில் இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும், இந்தியாவின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்