ஒருவர் எழுந்து நின்ற பிறகு இரத்த அழுத்தம் ஏன் குறைகிறது?


ஒருவர் படுத்து/உட்கார்ந்த பிறகு எழுந்து நிற்கும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக, அவரது கால்கள் மற்றும் வயிற்றில் இரத்தம் தேங்குகிறது. இது இதயத்திற்கு திரும்பும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது என்று ஹார்வர்ட் ஹெல்த் கூறுகிறது. இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக குறைக்கிறது. இதனால் அந்த நபரின் இரத்த அழுத்தம் குறைகிறது. இது, ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் என்று அழைக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்