தனிமை 6 பேரில் ஒருவரை பாதிக்கிறது, இதனால் ஒரு மணிநேரத்திற்கு 100 இறப்புகள் ஏற்பட்டுள்ளன: WHO


உலகளவில் (2014-2023) 6 பேரில் ஒருவரை தனிமை பாதித்துள்ளதாக WHO சமூக இணைப்பு ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2014 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 100 இறப்புகள், ஆண்டுதோறும் சுமார் 8,71,000 இறப்புகள் தனிமையால் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 13-29 வயதுடையவர்களில், பெரும்பாலும் டீனேஜர்களே தனிமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்