பாந்த்ரா வீட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த நடிகர் சைஃப் அலி கான் மும்பை லீலாவதி மருத்துவமனையிலிருந்து 5 நாட்களுக்கு பின் டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருடுவதற்காக சைஃப் வீட்டிற்குள் நுழைந்த நபர் அவரை கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. குறிப்பாக தொராசி முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு உடனடியாக ஆபிரேஷன் செய்யப்பட்டது.
0 கருத்துகள்