465 நாட்களுக்கு பிறகு ஒருநாள் சதம் அடித்து, 82வது சர்வதேச சதத்தை பதிவு செய்த விராட் கோலி

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 111 பந்துகளில் சதம் விளாசினார். 465 நாட்களுக்கு பிறகு, கோலி ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ளார். கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்களும், சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான ஃபார்மேட்களிலும் 82 சதங்களும் அடித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்