அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. லைவ் ஃப்ளைட் டிராக்கர் Flightradar24ன் படி, விமானம் ரோம் நகருக்கு திருப்பி விடப்பட்டது. AA292 என்ற விமானம் துர்க்மெனிஸ்தானுக்கு அருகே யு-டர்ன் செய்ததாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்