இந்தியா தனது 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பலவித ஃபார்மேட்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற 5வது தொடர் வெற்றி இதுவாகும். இப்போட்டியில் கோலி தனது 82வது சர்வதேச சதத்தை அடித்தார். ODI போட்டிகளில் அதிவேகமாக 14,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்திய பீல்டரால் அதிக கேட்சுகள் (158) எடுத்தவர் என்ற சாதனையையும் முறியடித்தார்.
0 கருத்துகள்