பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், அமெரிக்க அதிபர் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததையடுத்து, அவருக்கு மதிய உணவு விருந்தளிக்க டிரம்ப் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லி தெரிவித்தார்.
இது இந்தியா-பாக். இடையேயான அணு ஆயுத போரை தடுத்ததற்கான விருந்து என அவர் கூறினார். இதனிடையே, இந்த போர் நிறுத்ததில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என இந்தியா கூறியிருந்தது.
0 கருத்துகள்