பழங்குடியின மக்களை இழிவாக பேசியதாக நடிகர் விஜய் தேவரகொண்டா மீது SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு


பழங்குடியின மக்களை இழிவாக பேசியதாக நடிகர் விஜய் தேவரகொண்டா மீது ஐதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மே 26 அன்று சூர்யாவின் 'ரெட்ரோ' பட புரமோஷன் நிகழ்வில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானியர்கள் 500 ஆண்டு பழமையான பழங்குடியின மக்கள் போல அறிவில்லாமல் இருக்கின்றனர் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது புகாரளிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்