2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி


தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற வேண்டும். அதிமுக -பாஜக கூட்டணியால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது," என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்