மதுரையில் ஜூலை 10ம் தேதி 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என்கிற முழக்கத்தை முன்வைத்து, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆடு-மாடுகள் மாநாடு நடைபெற உள்ளது. "பேசும் திறனற்ற உயிர்களுக்காக பேசுவோம். அவர்களின் உரிமைக்காகவும் பேசுவோம்" எனக் கூறினார். முன்னதாக, "என்னிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் ஆடு-மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன்" என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார்.
0 கருத்துகள்