ஜப்பானிய தீவுகளை 2 வாரங்களில் உலுக்கிய 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்


ஜப்பானின் தெற்கு பகுதியிலுள்ள டொகோரா தீவுப் பகுதியில், கடந்த இரு வாரங்களில் 900 முறைக்கு மேல், நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நில அதிர்வால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் இந்த அதிர்வுகள் எப்போது நிற்கும் என்பதை கணிக்க முடியவில்லை என ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 23ம் தேதி மட்டும் 183 முறை நில அதிர்வு உணரப்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்