காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன், நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தபின், முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்ட நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக DGPக்கு கடிதம் எழுதியிருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்