பீகார், அவுரங்காபாத்தில் 20 வயதான குஞ்சா தேவி திருமணமான 45 நாட்களில் தனது 25 வயது கணவனான பிரியான்சுவை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். தேவி, 55 வயதான தனது சொந்த மாமாவான ஜீவன் சிங்குடன் சேர்ந்து இக்கொலையை செய்தார். திருமணத்திற்கு முன்பே ஜீவன்& தேவி தகாத உறவிலிருந்ததோடு, திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதை விரும்பாத பெண்ணின் பெற்றோர் கட்டாயப்படுத்தி பிரியான்சுவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
0 கருத்துகள்