சென்னை மாநகராட்சி அலுவலகம் இயங்கும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் கட்ட மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி, ₹62.57 கோடியில் ஆலோசனைக்கூடம், மன்றக்கூடம், மேயர் & துணை மேயர் அறைகள், மக்கள் காத்திருப்பு அறை என புதிய 3 மாடி கட்டடம் அமைக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியின் வார்டுகள் எண்ணிக்கை 300 ஆக உயர்வதால் மாமன்ற கூடத்தில் இட நெருக்கடியை சமாளிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்