திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்-அப் மரணத்திற்கு திருச்சி கிழக்கு MLA இருதயராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் விசாரணை என்கிற பெயரில் கழிவறையில் வழுக்கி விழுவார்களா? அல்லது தப்பி ஓடினார்கள் என்று சொல்லி என்கவுண்டர் செய்யப்படுவார்களா?" என Xல் பதிவிட்டிருந்தார். திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார், காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார்.
0 கருத்துகள்