மோஷன் பிக்சர்ஸ் பிரிவில் 2026ம் ஆண்டுக்கான ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் வகுப்பிற்கான கௌரவப் பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். ஹாலிவுட் வர்த்தக சபை இந்த பட்டியலை வெளியிட்டது. டெமி மூர், ரேச்சல் மெக்ஆடம்ஸ், எமிலி பிளண்ட், டிமோதி சலமெட், ராமி மாலெக் மற்றும் ஸ்டான்லி டூசி போன்ற நட்சத்திரங்களுடன் படுகோனும் இணைந்துள்ளார்.
0 கருத்துகள்