ஓராண்டில் 17,702 பேர் அரசுப் பணிக்கு தேர்வு: TNPSC


2024 ஜூன் மாதம் முதல், கடந்த ஜூன் மாதம் வரை தேர்வுகள் மூலம் பல்வேறு தமிழக அரசுப் பணிகளுக்கு 17,702 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. 2026 ஜனவரி வரை நிர்ணயித்த இலக்கை 7 மாதங்களுக்கு முன்பே தேர்வாணையம் எட்டியுள்ளது.

இன்னும் கூடுதலாக 2,500 காலிப் பணியிடங்களை நிரப்ப, தெரிவுப் பணி நடைபெற்று வருவதாக TNPSC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்