அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை அரசு குறைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. RBI, ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததுதான் இதற்கு காரணம் எனப்படுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே அளவில் நீடித்து வந்த நிலையில், 2025 தொடங்கி வெறும் 6 மாதங்களில் மட்டும் 3 முறை குறைந்துள்ளது.
அஞ்சலக சேமிப்பு கணக்கு திட்டத்திற்கு 4%, மாத வருமான திட்டத்திற்கு 7.4% என்ற அளவில் வட்டி விதிக்கப்படுகிறது.
0 கருத்துகள்