உலக தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ராஜபாளையம் சார்பு ஆய்வாளர்


அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக காவல்துறை தடகள போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் வேகநடை (ரேஸ் வாக்) பிரிவில் ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். அவர், 5 ஆயிரம் மீட்டர் பந்தய தொலைவை 30.14 நிமிடங்களில் கடந்தார். அவர் ஏற்கனவே நெதர்லாந்து, கனடா நாடுகளில் சர்வதேச காவல்துறை தடகள போட்டிகளில் வேகநடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்