குழந்தைகளின் சருமம் மென்மையாக இருக்கும். எனவே இதை பெரியவர்களின் சருமத்துடன் ஒப்பிடுவது சரியல்ல என ராஞ்சி மீனாட்சி மருத்துவமனையின் தலைமை நியோனாட்டாலஜிஸ்ட் டாக்டர் ரஞ்சன் குமார் கூறினார். குளிர்காலத்தில் குழந்தைகளை தினமும் குளிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். மழைக்காலத்தில் குழந்தையின் உடல்நிலை நன்றாக இருந்தால் தினமும் குளிக்க வைக்கலாம். எல்லா பருவங்களிலும் வெதுவெதுப்பான நீரிலே குளிக்க வைக்க வேண்டும்.
0 கருத்துகள்