அரசுமுறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோதி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும் பரிசாக வழங்கினார். இந்த பரிசுகள், இந்தியாவுக்கு டிரினிடாட் & டொபேகோவுக்கும் இடையேயான ஆழமான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்புகளை அடையாளப்படுத்துவதாக மோதி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்