இங்கிலாந்தின், கோஸ்போர்ட்டில் வளர்ப்பு நாயை 67 வயது பென்னட் என்பவர் பலாத்காரம் செய்ததை கோர்ட், "அருவருக்கத்தக்கது" என சாடியது. நாய் வலியில் கத்துவதை கேட்டு அண்டை வீட்டு பெண், பென்னட் வீட்டின் திரை வழியாக எட்டிப்பார்த்த போது அவர் நாயிடம் அத்துமீறியது தெரியவந்தது. ஒரு வருடத்திற்கு நன்னடத்தையுடன் இருந்தால் அவருக்கு விதிக்கப்பட்ட 18 வார சிறை தண்டனை ரத்து செய்யப்படும் என கோர்ட் கூறியுள்ளது.
0 கருத்துகள்