வேள்பாரி' நாவலை 3 பாகங்களாக இயக்க திட்டம்: இயக்குநர் ஷங்கர்


'வேள்பாரி' நாவலை 3 பாகங்களாக படமாக்க உள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், "என்னுடைய கனவு படம் என்றால் அது 'வேள்பாரி' தான். மதுரை MP சு.வெங்கடேசன் எழுதிய இந்நாவலுக்கான திரைக்கதையை முடித்து விட்டேன். அடுத்த சில மாதங்களில் 'இந்தியன் 3' படத்தை முடித்து கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். 'கேம் சேஞ்சர்' படத்திற்கு வரும் கலவையான விமர்சனங்களை கவனித்து வருகிறேன்" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்