அமெரிக்காவின் ஒகாயோ மாகாணத்திலுள்ள லிக்கிங் கவுண்டியில் வளர்ப்பு நாயை பலாத்காரம் செய்ததாக 40 வயது டிரெண்ட் வில்லர்ட் கைதானார். மேலும், இவர் சிறார்களின் ஆபாச படங்கள், வீடியோக்களை விற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணையில் வளர்ப்பு நாயின் உரிமையாளரான 69 வயது ஜான் மோரானே நாயை பலாத்காரம் செய்ய அனுமதி வழங்கியது தெரியவந்தது. போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து விசாரிக்கும்போது இருவரும் சிக்கினர்.
0 கருத்துகள்