இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த பந்து பயன்படுத்தப்படுகிறது, அதன் விலை எவ்வளவு தெரியுமா?


இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த டியூக்ஸ் பந்து கைகளால் தைக்கப்பட்டு தயாராகும் பாந்தாகும். இங்கிலாந்தில் பெரும்பாலும் மேகமூட்டமான வானிலை இருக்கும், தரையில் ஈரப்பதம் & புல் நிறைந்த பிட்ச்கள் இருக்கும்.

இந்த டியூக்ஸ் பந்து, வானிலை மற்றும் ஆடுகளத்தை பொறுத்து அதன் செயல்திறன் மாறும். இந்த பந்தின் விலை ₹10,000-₹15,000 வரை இருக்கும் என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்