போகி பண்டிகையையொட்டி சென்னையில் 87.32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி


போகி பண்டிகையையொட்டி, சென்னையில் பயன்பாட்டில் இல்லாத 87.32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது, ஜனவரி 11 முதல் 16ம் தேதி வரை 34,748 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

அதேசமயம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லை பகுதியில் சுமார் 18.80 மெட்ரிக் டன் டயர் மற்றும் டியூப்கள் பெறப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்