டிவி சீரியலில் மீண்டும் களமிறங்கும் EX மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி


Ex மத்திய அமைச்சரும் நடிகையுமான ஸ்மிருதி இரானி மீண்டும் தொலைக்காட்சியில் நடிக்கவுள்ள நிலையில், 'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' நாடகத்தின் மறுதொடக்கத்திற்காக 1 எபிசோடிற்கு ₹14 லட்சம் சம்பளம் வாங்குவார் என கூறப்படுகிறது. 2000ல் இந்நாடகம் தொடங்கியபோது, துளசி விராணி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்மிருதி ஒரு எபிசோடுக்கு ₹1,800 சம்பளம் பெற்றார்.

தயாரிப்பாளர் ஏக்தா கபூர் நாடகத்தின் முதல் காட்சியை பகிர்ந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்