RCB வீரர் யாஷ் தயாள் மீது மன மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு


RCB வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், தன்னை மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக பெண் ஒருவர் அளித்த புகாரையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தயாலுடன் 5 வருடங்களாக உறவு வைத்திருந்ததாகவும், அக்காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியின் பேரில் அவர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சுரண்டியதாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்