மரண தண்டனை வழங்கிய பிறகு நீதிபதிகள் பேனாவை உடைப்பது ஏன்?


மரண தண்டனை அளித்த பின் நீதிபதி பேனாவை உடைக்கும் முறை ஆங்கிலேயர் ஆட்சி செய்த போதிலிருந்தே கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு நபரின் உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. சிலர், ஒருவரது உயிரை பறித்த குற்ற உணர்வு காரணமாக அந்த பேனாவை அவர்களிடமே வைத்து கொள்ள நிப்பை உடைப்பதாக கூறுகின்றனர். ஷரோன் ராஜ் கொலை வழக்கில் அவரது காதலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்