128 வயதான சிவானந்த பாபா, 100 ஆண்டுகளாக ஒவ்வொரு கும்பமேளாவிலும் பங்கேற்ற அதிசயம்


பத்மஸ்ரீ விருது பெற்ற, யோகா குருவான சுவாமி சிவானந்தா பாபா கடந்த 100 ஆண்டுகளாக ஒவ்வொரு கும்பமேளாவிலும் கலந்துகொண்டுள்ளதாக அவரது சீடர் சஞ்சய் சர்வஜன கூறினார். உ.பி. மாநிலம் பிரயாகராஜில் சமீபத்தில் நடந்த மஹா கும்பமேளாவிலும் அவர் கலந்துகொண்டார்.

ஆதார் அட்டையின்படி சுவாமி சிவானந்தாவுக்கு 128 வயதாகிறது. அவர் உப்பு மற்றும் எண்ணெய் இல்லாது சமைத்த உணவை மட்டுமே அவர் சாப்பிடுவதாக அவரது சீடர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்