OpenAI மீது தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து உயிரிழந்த இளைஞர் சுசீர் பாலாஜியின் தாயார் பூர்ணிமா, "ChatGPT-ஐ உருவாக்கியவர்கள் எதையோ மறைக்க, எனது மகனை கொன்றுவிட்டனர்" என்றார். "அவர்களுக்கு எதிரான ஆவணங்கள் சுசீரிடம் இருந்தன" என்றும், "தன் மகன் தற்கொலை செய்துகொண்டதாக முடிவு செய்ய போலீசார் 14 நிமிடங்களே எடுத்துக்கொண்டனர்" என்றும் பூர்ணிமா கூறினார். நவம்பரில் சுசீர் தனது அபார்ட்மென்டில் இறந்து கிடந்தார்.
0 கருத்துகள்