நடிகை தேவயானி இயக்கிய கைக்குட்டை ராணி' குறும்படம், ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் 17வது சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த குழந்தைகளுக்கான குறும்படம்' விருதை பெற்றுள்ளது. தேவயானியின் 'டி பிலிம்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் இது 20 நிமிட குறும்படமாக உருவாகியுள்ளது. தாயை இழந்த சிறுமி, வாழ்வில் எதிர்கொள்ளும் தடைகளை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
0 கருத்துகள்